துயர் பகிர்வு-மலர்வு:-00-உதிர்வு: 29-10-2026
யாழ். நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி கஜலக்சி நிமலராஜன் (வயது 18) அவர்கள் கடந்த 29.10.2026 அன்று சுகயீனம்காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி
மிகுந்த வேதனையளிக்கிறது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html









0 கருத்துகள்:
கருத்துரையிடுக