பருத்தித்துறை மருதங்கேணிப் பகுதியில் பாரிய வாகனம் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மருதங்கேணி சாலையில் குடாரப்பு பகுதியில் பாலம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் குறித்த வாகனம் பாலம் அமைக்கும் பள்ளத்தில் வீழ்ந்தே விபத்துக்குள்ளானது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக