யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் சிவனேஸ்வரி (கனகம்மா) அவர்கள் 17.02.2020.இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.02.2020..வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி
ஆவரங்கால் சிவன் வீதி-
ஆவரங்கால்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக