siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 15 பிப்ரவரி, 2020

சிறுப்பிட்டிப் பகுதியில் முச்சக்கர வண்டி- உந்துருளி நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்து நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக