siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

எம்பிலிப்பிட்டியா வில் உந்துருளி பாறையில் மோதிய பலியான இளைஞன்

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.அதிவேகமாகச் சென்ற 
இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் விபத்து நேர்ந்தது.கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக