மலர்வு, 00. உதிர்வு, -09, 02 2020
யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவகுரு செல்வராஜா 09.02,2020,.ஞாயிற்றுக்கிழமை
அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற கந்தசாமி கதிராசி அவர்களின் மருமகனும் தங்கராணி அவர்களின் அன்புக்கணவரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12.02.2020..புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி
நவற்கிரி புத்தூர்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக