நாட்டில் ரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் நேற்று (25) இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் ரத்மலானையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸார் வகைப்படுத்தியுள்ள நிலையில், கல்கிசை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுது வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக