நாட்டில் குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் யக்கபிடிய சந்தியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர்
படுகாயமடைந்துள்ளார்
வண்டியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் வாகனக் கட்டுப்பாட்டை இழந்து வண்டியை, வீதியின் வலப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றிய லொரியில் மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தில் பாரவூர்தியில் இருந்த சாரதி கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லொரியில் ஏற்றப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக