siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் பாக்கியம் 14.09.26

துயர் பகிர்வு-தோற்றம் -05-08-1947--மறைவு-14-09-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம் பாக்கியம்   அவர்கள் 14-09-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும் 
வசந்தி( இலங்கை ) ஜேந்தி (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலம்சென்ற முத்தமா(பெத்தாச்சி )காலம்சென்ற  இலட்சுமி (பரிமளம்) வேலுப்பிள்ளை சிங்கம்  சின்னத்துரை பாலர்  ஆகியோரின் சகோதரியும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை
 பற்றிய விபரம் இந்த இணையத்தில் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக