தோற்றம் : 6 யூலை 1934 — மறைவு : 6 பெப்ரவரி 2017
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு சரஸ்வதி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா தம்பித்துரை அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஞானமங்கை(லண்டன்), செல்வநாதன்(லண்டன்), கணேசகுகநாதன்(லண்டன்), மங்கையக்கரசி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), இராஜகோபால்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பூமணி, சின்னம்மா, காலஞ்சென்ற சின்னத்தம்பி, பாக்கியம், செல்லம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(லண்டன்), விஜிதா(லண்டன்), சிவரஞ்சினி(லண்டன்), யோகேந்திரராஜா(பிரான்ஸ்), ஆனந்தராஜா(டோஹா), சாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரவிந்தன், விஸ்ணு, அஸ்வினி, அனுஷன், சர்வினா, அஜந்தாஸ், சஜிந்தா, சங்கமி, அபிநயா, சகினா, அனோச்சியா, அஸ்வின், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவக்கொழுந்து — இலங்கை
செல்லிடப்பேசி: +94778599473
சிவஞானமங்கை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448545817
கணேசகுகநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036016535
செல்வநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882507074
ராஜகோபால் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773535741
0 கருத்துகள்:
கருத்துரையிடுக