பிறப்பு : 11 யூன் 1949 — இறப்பு : 26 பெப்ரவரி 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை தற்காலிக வதிவிடமாகவும், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு தம்பிராசா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகுமார் அவர்களின் அன்புத் தந்தையும்,
கைராசி, தங்கம்மா, பருவதம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2017 திங்கட்கிழமை அன்று.மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773259257
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக