உதிர்வு : 11.02.2017.
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக கொண்ட திரு மயில் வாகனம் குணரத்தினம் 11.02.2017.சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்: பிள்ளைகள் பெறாமக்கள் -ஊர்மக்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக