siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 பிப்ரவரி, 2017

மன்மதன் பாஸ்கியின்,ஊரு விட்டு ஊரு செல்பி அக்கம் பக்கம்

maமன்மதன் பாஸ்கியின் படைப்புகள் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் நாட்டிற்கு தேவையான கருத்துக்களை கூறும் வண்ணம் இருக்கும். அதிலும் இவரும், அங்கிள் அவர்களும் சேர்ந்து நடித்த அக்கம் பக்கம் என்ற ஒரு படைப்பு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை
 பெற்று வருகிறது.
தற்போது இந்த அக்கம் பக்கம் படைப்பை தொடங்கி தற்போது 1 வருடம் ஆகிவிட்டது. இனியும் அவர்கள் இணைந்து நிறைய கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்க வாழ்த்துக்கள்.
அந்த வகையில் இந்த வாரம் மன்மதன் பாஸ்கி மற்றும் அங்கிள் தான் வாழும் நாட்டிலிருந்து லண்டனுக்கு செல்லும் அனுபவத்தையும், இந்த பயணத்தில் அங்கிள் செய்யும் சேஷ்டைகளை பற்றி 
பேசுகிறது செல்பி அக்கம் பக்கம். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக