பிறப்பு : 23 யூலை 1925 — இறப்பு : 17 பெப்ரவரி 2017
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாவும், நெதர்லாந்து Schagen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரிதிரேசா தேவசகாயம்
அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று
இறைவனடிஎய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசப், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் அவர்களின்
ஆருயிர் மனைவியும்,
குலமகள்(நெதர்லாந்து), தேவராசா(இலங்கை), மரியஜோதி(நெதர்லாந்து), அருளானந்தம்(இலங்கை), மரியநாயகி(இலங்கை), மரியசிங்கம்(இலங்கை), தேவசிங்கம்(Stephan - நெதர்லாந்து), யோகேஸ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
யோகநாயகி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயபாலன், சறோஜா(இலங்கை), காலஞ்சென்ற வரம்பிரகாசம், கிறிஸ்ரினா(இலங்கை), றீற்றா(நெதர்லாந்து), சுகிர்தா(நெதர்லாந்து) ஆகியோரின்
அன்பு மாமியாரும்,
சரோஜா, சந்திரகுமார், ஜெயக்குமார், தேவராசா, ஜெயசுதீன், ஜெயக்குமார், கெலன், ஜெயதீபன், அகிலஜெயந்தி, அதிஜெயன், அதிஜெகா, கிருபநாதன், கிருபரட்ணம், இருதயநாதன், தயாபரன், உதயநாயகி, இன்பழகன், குணானந்தன், சுரேஸ், உஷானந்தன், துஷாமளா, சாளினி, சாமினி, யூயினி, லுசிந்தா, லுசித்தா, லுசேன், சபானா, வினிதா, யோனாஸ், யஸ்மினா ஆகியோரின் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2017 புதன்கிழமை அன்று திருப்பலிக்கு முன்பு மு.ப 09:00 மணிக்கு Mezenhof 45 , 1742 GG schagen எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
தேவசிங்கம்(Stephan)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Menisweg 2, 1742 NJ Schagen, Netherlands
திருப்பலி
திகதி: புதன்கிழமை 22/02/2017, 10:00 மு.ப
முகவரி: Christoforuskerk, 1741 GK Schagen, Netherlands
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 22/02/2017
முகவரி: Hoep 4a 1741 mc Schagen Netherlands
தொடர்புகளுக்கு
தேவசிங்கம்(Stephan-மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224217142
செல்லிடப்பேசி: +31610321420
ஜெயக்குமார்(ஜேம்ஸ்-பேரன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224785302
செல்லிடப்பேசி: +31628324956
மரியஜோதி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31224785041
தேவராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774364207
அருளானந்தம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778066055
மரியநாயகி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772410710
மரியசிங்கம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94214906725
யோகேஸ்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31612122351
0 கருத்துகள்:
கருத்துரையிடுக