பிறப்பு : 17 ஏப்ரல் 1931 — இறப்பு : 3 பெப்ரவரி 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னப்பிள்ளை(அன்னு) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவபாக்கியம்(கிளி), புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், றோசம்மா, சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தமலர், கலாறஞ்சன், இந்திராணி, காலஞ்சென்ற தனபாலன், செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர், செல்வகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், ராஜதுரை, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிந்தன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:
நவக்கிரி மேற்கு,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216467302
செல்வராணி — ஜெர்மனி
தொலைபேசி: +4915780844038
செல்வநேசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923233999569
மகிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773658270
0 கருத்துகள்:
கருத்துரையிடுக