
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த இரு மாவட்டங்களிலும் 7 ஆயிரத்து 350 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வேலனை, நெடுந்தீவு, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் இவ்வாறு வறட்சியை எதிர்கொண்டுள்ளன.
குறித்த பகுதிகளில் மக்கள் குடிநீரை பெறுவதில்...