யாழ்ப்பாணத்தில் பிறந்து 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று .20-11-2022.இடம்பெற்றுள்ளது.
பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து
சென்றுள்ளனர்.
எனினும் சிசு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதோடு, சளி காரணமாக சிசு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.20-11-2022.இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இன்மையால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக