மண்ணில் -09-01-1968-விண்ணில் -04-11-2022.
யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேந்திரம் புஸ்பாநாயகி (புஸ்பா) அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,திரு மகேந்திரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்
கவுதம் கீர்த்தி மிதுலா (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
(கனடா )திரு திருமதி பொன்னம்பலம் மங்கையற்கரசி
தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் (பிரான்ஸ்) தங்கா தம்பதிகளின் அன்பு மருமகளும் (சுவிஸ்) திருமதி சதாநாயகி (சதா ) அவர்களின் பாசமிகு சகோதரியும் (சுவிஸ்) திரு உலகநாதன் (உலகண்ணா )
அவர்களின் அன்பு மைத்துணியம் ஆவர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2022 திங்கள்கிழமைஅன்று நல்லடக்கம் கனடா ரொறன்றோவில் நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுவிஸ் சூரிச் - திரு உலகநாதன் மைத்துனர்
கைபேசி-0041 763811726
அன்னாரின் பிரிவால்
துயருறும் பாசமிகு கணவர் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை , உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக