மண்ணில் -30-03-1933-விண்ணில் -26-11-2022.
யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும்,நல்லூரை வசிப்பிடமாக்கொண்ட திருமதி சிவனஞாம் மங்கையற்கரசி 26-11-2022 சனிக்கிழமை அன்று
சிவபதம் அடைந்தார்
.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
,காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின்அன்பு மருமகளும் திரு சிவனஞாம் (அஜந்தால்ரெக்ஸ்ரை யில் யாழ்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஞாரூபனின் அன்புத்தாயாரும் மாலினியின் அன்பு மாமியாரும்
திருமாலின் அன்புப் பேத்தியாரும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குலசிங்கம் மற்றும் குணசிங்கம்
பகீரதி சத்தியேஸ்வரி யோகசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இரத்தினேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற
புவனராணி மற்றும் பத்மவதி ஸ்கந்தராஜா பாலசிங்கம் கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
அனிஜன் நிதர்ஜன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11--2022. ஞாயிற்றுக்கிழமை அன்று
மு.ப 10:00 மணியிலிருந்து 02-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல்
நல்லடக்கம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு-
075 570 6253.
021 2226497-
071 5824574
தகவல்: குடும்பத்தினர்
வீட்டுமுகவரி
17/33.பண்டாரக்குளம்
மேற்கு ஒழுங்கை
நல்லூர் வடக்கு
யாழ் பாணம்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ஓம் சாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக