கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், அதற்கேற்ப பாண் அல்லது பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம்
தெரிவித்துள்ளது.
பாண் விலையை குறைக்கும் வகையில் கோதுமை மாவின் விலையை கணிசமாக குறைக்க வேண்டும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக