துயர் பகிர்வு-மறைவு-23-07.2023.
யாழ். சரசாலையை பிறப்பிடமாகவும். சுவிசில் வசித்துவரும் தற்போது நவற்கிரி ஆவரங்கால் மேற்க்கு வன்னியசிங்கம் வீதியை
வதிவிடமாகவும் கொண்ட.
திருமதி. கந்தையா சரஸ்வதி
அவர்கள் 23-07-2023.23 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்.
சின்னத்துரை ( லொறி .மற்றும் மினிபஸ் உரிமையாளர்) , யோகேஸ்வரி,ராஜதுரை,ராஜேஸ்வரி,மகேஸ்வரி,தவம்,தங்கேஸ்வரி,வாமதேவன் ( தம்பியன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
சிவசோதி ( ஆவரங்கால் மத்திய முன்பள்ளி தலைவர், மற்றும். முன்னாள் ஆவரங்கால் மத்திய சனசமூக நிலைய தலைவர்)
பரமேஸ்வரி,சுதர்சினி,அபுகரட்ணம்,விஜயராஜா,தனபாலன்,ரவீந்திரகுமார்,குமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்.
கந்தையா, சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 26/7/23 புதன் கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. மது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
.தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு.
சின்னத்துரை( மகன் )
0094774298166
சிவசோதி. (சோதி. மருமகன்)
0094773604206
0 கருத்துகள்:
கருத்துரையிடுக