siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 ஏப்ரல், 2024

பேருந்து விபத்தில் மெக்ஸிகோவில் பதின் எட்டு பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்த விபத்து 28-04-2023.அன்று  இடம்பெற்றுள்ளது.
 சான் லூயிஸ் டி லா பாஸ் பகுதியில் இருந்து சல்மா சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு 
விபத்துக்குள்ளாகியுள்ளது. 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
 பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக