siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

வாளுடன் லண்டனில் நடமாடிய நபரால் பதற்றம் சிறுவன் படுகொலை

லண்டனில் இன்று (30.04) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் 
காயமடைந்துள்ளனர். 
காலை 7 மணியளவில் 36 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 
வடகிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட், டியூப் ஸ்டேஷன் அருகே நடந்த இந்த தாக்குதலில் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக