மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
திதி : 11 -04- 2024.வியாழக்கிழமை இன்று
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா ) அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதின் மூன்று ஆண்டுகள் கழிந்தும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
பதின் மூன்று ஆண்டுகள் போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
.இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம் நாம் வாழும்
காலம் வரை உங்கள் நினைவுகளும்
எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே! என
கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி தெரியாத்
தூரம் விரைந்தோடி சென்றதேனோ!எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும்
நிற்கவில்லை அப்பா... அப்பா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவால் வாழ்ந்திடுவோம் |
பதின் மூன்று ஆண்டுகள் நினைத்து நீர் மல்கும்நாங்கள்
..என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி,கொம்
. நவக்கிரி கொம் http://lovithan.blogspot.ch/
. நிலாவரை,.கொம் நவக்கிரி .கொம் இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,ஓம்சாந்தி ஓம்சாந்தி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திகின்றோம்...
ஓம்சாந்தி .சாந்தி .சாந்தி ..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக