தோற்றம் 11-05-1928 -மறைவு 31-08-2021
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் தில்லையம்மா.31-08-2021. அன்று காலமாகி விட்டார். அன்னார் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சூரியகுமாரன் வீரசிங்கம், விமலாதேவி
வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன் வீரசிங்கம் மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், வேலும்மயிலும் கந்தையா (நல்லையா ), சிவமங்கை சூரியகுமாரன் , கணேஸ்வரன் வைரமுத்து, திரு (லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
மற்றும் பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ்
வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன் செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன் , ஷியாமளன் இந்திரகுமாரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், சேவியர் பிரகாஷ், லாரா பிரகாஷ், ரெய்னர் பிரகாஷ் மற்றும் ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின்
இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
சந்திராதேவி கணேஸ்வரன் – மகள்
இலங்கை +94777140859
சூரியகுமாரன் – மகன்
கனடா +14505101613
விமலா – மகள்
கனடா +19054722549
இந்திரகுமாரன் – மகன்
கனடா +15146830209
ரஞ்சினி – மகள்
கனடா +14166150386
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
நிலாவரை.கொம் செய்திகள் >>>