அம்பியூலன்ஸ் தட்டுப்பாட்டை தவிர்க்க, இன்று (02) முதல் முச்சக்கரவண்டி. கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற பின்னணியில், அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கான தட்டுப்பாடு
நிலவி வருகின்றது.
இதற்கு மாற்று நடவடிக்கையாக, கேகாலை மாவட்டத்தில் இன்று (02) முதல் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தி, நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கேகாலை – வராகொட பகுதிலுள்ள
முச்சக்கரவண்டி சாரதிகள் தெளிவூட்டப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக