தோற்றம் -14 11 1951-மறைவு 01.09.2021
யாழ்ப்பாணம் சுபாஸ் கோட் டல் (Subash Hotel) உரிமையாளர் அமரர் சங்கரன் ஹரிகரன் அவர்கள் அண்மையில் கொழும்பில் காலமானார். வைத்தியசாலை பின்புறம் இயங்குகின்ற கிளினிக் பகுதியை வைத்தியசாலை கிளினிக்குகள் இயங்குவதற்கு பெரும் உதவி செய்யத அமரர் சங்கரன் ஹரிகரன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
இன்று மதியம் 2 மணிக்கு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.தொடர்புகளுக்கு
යාපනය සුභාෂ් හෝටලයේ අයිතිකරු වන අභාවප්රාප්ත සන්කරන් හරිකරන් මහතා මෑතකදී කොළඹදී කාලක්රියා කරන ලදි. රෝහලේ පසු පස ප්රදේශයේ පවත්වාගෙන යනු ලබන සායන සඳහා මහත් සේ උපකාර කළ දිවංගත සන්කකරන් හරිහරන් මහතාට අපගේ සාතිශය සංවේගය.
අද දහවල් 2.00 ට අවසන් ගෞරවය සඳහා සහභාගී විය හැක.
https://us02web.zoom.us/j/83618768327...
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக