siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 4 மார்ச், 2023

பேருவளையில் காணாமல்போன 25 வயதுடைய யுவதி சடலமாக மீட்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போன 25 வயதுடைய யுவதியின் சடலம் பேருவளை கடலில் மீன்பிடி படகொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
பேருவளை மொல்லிமலே கோவில் வீதியில் வசிக்கும் மொஹமட் ஃபௌமின் ஷாஹ்நாம் பானு என்ற யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் காணாமல்போனதாக நேற்று (02) முறைப்பாடு கிடைத்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 6 மணியளவில் பேருவளை, மருதானை மீன்பிடி கப்பலில் இருந்து மீன்களை கொட்டுவதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களினால், கடலில் இரண்டு மைல் தொலைவில் யுவதி சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
இவர் காணாமல்போனதாக நேற்று (02) முறைப்பாடு கிடைத்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக