siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திரு இராமசாமி கல்யாணசுந்தரம் 02.09.21

தோற்றம்-18 10 1955--மறைவு-02 09 2021 
யாழ். நவற்கிரியில் வசித்துவந்த திரு இராமசாமி  கல்யாணசுந்தரம்  
( சுந்தரம் ) 02.09.21 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ன்னாரின் பிரிவால்
  துயருறும்  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
தகவல்
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக