இறப்பு-23-08-2020
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும், இலண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி விஜயானந்தன் (பபா)
23-08-2020 சனிக்கிழமை இலண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார் கந்த்சாமி ஜானகிஅம்மா
ஆகியோரின்
இளைய புதல்வனும், பவானியின் அன்புக் கணவரும், இரத்தினேஸ்வரி ,ஜெகதீஸ்வரி, காலம் சென்ற கருணானந்தன், காலம் சென்ற ஞானநந்தன், ஆகியோரின் சகோதரும் ஆவார். . அன்னாரின் இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
Miss u சித்தப்பா... ஆத்மா சாந்தியடையட்டும்... அங்கும் அப்பா துணை இருப்பார்..
பதிலளிநீக்கு