நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி வரையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்
என தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதி வங்களா விரிகுடாவில் தாழமுக்க நிலைமை ஏற்பட்டுள்ளதனால் இவ்வாறு மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை பெய்யும் போது காற்று பலமாக வீசக் கூடும் எனவும், இடி மின்னல் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக