தோற்றம் : 19 மே 1927 — மறைவு : 29 ஓகஸ்ட் 2017
யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வேலுப்பிள்ளை அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசமணி அவர்களின்
அன்புக் கணவரும்,
செல்வரட்ணம், நவரத்தினம், பத்மினி, ரஞ்சினி, லலி, குலம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரட்ணம் — கனடா
தொலைபேசி: +19052944572
யோகரட்ணம் — கனடா
தொலைபேசி: +14166443552
நவரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774574057
0 கருத்துகள்:
கருத்துரையிடுக