இடம்பெற்ற இந்த சம்பவத்தில். 27.09.2017.நேற்று .16 வயதுடைய மாணவியே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி வெயங்கொட பிரதேச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான
காரணம் இன்னமும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மகளை இழந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக