யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நவற்கிரியை வாழ்விடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட. திரு மதி, பொன்னம்பலம் பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து பொன்னம்பலம் அவர்களின்
அன்பு மனைவியும்,
விஜயானந்தம்(கனடா), பரமானந்தம்(கனடா- Reginos Pizza), சர்வானந்தம்(கனடா), சிவானந்தம்(கனடா- Reginos Pizza), விவேகானந்தா(கனடா- Reginos Pizza), ஜெகானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநிதி(கனடா), வரலட்சுமி(கனடா), பிறேமா(கனடா), யசிந்தா(கனடா), கலாநிதி(கனடா), சுலோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு
மாமியாரும்,
நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழனி, திலீபன், ஜனனி, யசிகன், ஜனுசினி, யனுசன், ஜனா, சங்கர், வசந்தன், ராஜூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அனுஸ்ரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்..அன்னாரின் கிரியை நல்லடக்க
திகதி: பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக