பிறப்பு : 10 நவம்பர் 1946 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் பாலசுப்ரமணியம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின்
அன்பு மகனும்,
ரோகினியம்மா, தியாகராஜா, காலஞ்சென்ற பசுபதி ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அழகராஜா, வேதநாயகி, தவமணி ஆகியோரின் மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
தியாகராஜா(சகோதரர்)
தொடர்புகளுக்கு
தியாகராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +15145524678
ரோகினியம்மா(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94213217022
0 கருத்துகள்:
கருத்துரையிடுக