பிறப்பு : 5 மார்ச் 1929 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017.
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லையா (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று
இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திராணி, ஜெயராணி, சிவேந்தன்(அப்பன்), இரஞ்சினி(பேபி), சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, தங்கம், கந்தப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் தேவரஞ்சன், குகப்பிரியா இராமநாதன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பழனித்துரை, ஐயாத்துரை, கனகலிங்கம், ஜெகநாதன், மற்றும் நல்லம்மா, நாகரத்தினம் இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தில்குமரன், லதானி, லஜிதா, ஆர்த்திகா, நிதுசா, கபிலன், நிலானி, நர்த்தனன், கிசோன், சஞ்சய், அருள்ராஜ், ரகுராஜ், சிவராஜ், ஜனா, பிரசன்னா, தசாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோபி, யசி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street E, Mississauga, ON, L4Y 2B5
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St. John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street E, Mississauga, ON, L4Y 2B5
தொடர்புகளுக்கு
இந்திராணி — கனடா
செல்லிடப்பேசி: +16475046514
ஜெயராணி — கனடா
செல்லிடப்பேசி: +16475186991
சிவேந்திரன்(அப்பன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478293944
இரஞ்சினி(பேபி) — கனடா
தொலைபேசி: +19056027873
சிவபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +14168321548
0 கருத்துகள்:
கருத்துரையிடுக