siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

மரண அறிவித்தல், திரு சுப்பையா நடனபாதம்

தோற்றம் : 17 செப்ரெம்பர் 1931 — மறைவு : 31 ஓகஸ்ட் 2017
யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நடனபாதம் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று
 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
புஷ்பபாதன், உமாசுதன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம் மற்றும் ஜெயமணி ஆகியோரின் 
அன்புச்சகோதரரும்,
மஞ்சுளா, றுவணி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மொனிக்கா, சிவலிங்கம் மற்றும் பொன்மணி, இந்திராணி, காலஞ்சென்ற செல்வராணி மற்றும் சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசிவம், தியாகராஜா, மற்றும் தளையசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காயத்திரி, ருக்சி, டிலுஷா, ஹரிகேஷ், சங்கர் சுதன், நிலேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Macquarie Park Cemetery and Crematorium(Magnolia Chapel), Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia 
தொடர்புகளுக்கு
புஷ்பபாதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61408733515
உமாசுதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61404016390
ராஜ்குமார் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61488645026
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக