மலர்வு : 19 ஒக்ரோபர் 1945 — உதிர்வு : 14 செப்ரெம்பர் 2017
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி (சின்னக்கிளி) பொன்னம்பலம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று
சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயானந்தம்(வியே- கனடா), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(குட்டி), பரமானந்தம்(ராசன்- Reginos Pizza), சர்வானந்தன்(செல்வா), ஜெகானந்தம்(ஜெயா- இலங்கை), சிவானந்தம்(சிவா- Reginos Pizza), விவேகானந்தன்(விவேகா- Reginos Pizza) ஆகியோரின்
பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி, சற்குணதேவி(கனடா), கணேசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நல்லைநாதன், தனபாலசிங்கம்(கனடா), லீலாவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மநிதி(கனடா), வரலட்சுமி(மைந்தா), பிறேமா, சுலோஜனா(இலங்கை), யெசிந்தா(யசி), கலாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பஞ்சலிங்கம், லீலாவதி, புவனேஸ்வரன், புஸ்பராணி(கனடா) ஆகியோரின்
அன்பு மைத்துனியும்,
நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழினி, திலீபன், ஜனனி, யசிகன், யனுசினி, ஜனுசன், யனா, சங்கர், வசந்தன், ராயூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஸ்ரா, லக்சிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
..எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 18/09/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada
தொடர்புகளுக்கு
விஜயானந்தம் — கனடா
தொலைபேசி: +14168364962
ராசன் — கனடா
தொலைபேசி: +14168379531
செல்வா — கனடா
தொலைபேசி: +16477792753
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777743114
சிவா — கனடா
தொலைபேசி: +14167561758
செல்லிடப்பேசி: +14165235795
விவேகா — கனடா
தொலைபேசி: +14167121974
0 கருத்துகள்:
கருத்துரையிடுக