
வவுனியா ஆச்சிபுரம் 8 ஆம் ஒழுங்கையில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது$$
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி (வயது – 13) மருந்து
குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு...