பிறப்பு 07.06.1951 இறப்பு 06.02.2018
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அவர்கள் 06.02.2018
செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலராணி(வதனி) அவர்களின் கணவனும்
(காலஞ்சென்ற சுஐிதன் ) மதுரிகாவின் தந்தையும், மயில்வாகனம்பூரணம்(கோப்பாய்) தம்பதிகள் மகனும்,மற்றும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமேஸ்வரி(சிறுப்பிட்டி) தம்பதிகளின்அன்புமருமகனும்
(கனடா)நாகராணி பாலசிங்கம் .நாகேந்திராஜா (சிறுப்பிட்டி)ஶ்ரீபாலகிருஷ்ணன் (யேர்மனி)ஶ்ரீகாந்தன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் இமைகிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை
இடம்பெறும்
தொடர்புகளுக்கு — வதனி கனடா தொலைபேசி: +19052010489 கேசவன் — கனடா தொலைபேசி: +16473083938
0 கருத்துகள்:
கருத்துரையிடுக