பிறப்பு : 28 பெப்ரவரி 1938 — இறப்பு : 19 பெப்ரவரி 2018
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லைநாதன் (ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ்/ யாழ். நடராஜராமலிங்க வித்தியாலயம், தலைவர்- ஆவரங்கால் சிவன் தேவஸ்தான தர்மகர்த்தா சபை) அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், செளந்தரியப்பிள்ளை(தெய்வானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகந்தி, தேவநாதன், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற சிவகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், இந்திராதேவி, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சனா, பிரிசா, ரிசிகா ஆகியோரின்
அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:-
சிவன் வீதி,
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212058023
செல்லிடப்பேசி: +94718151764
0 கருத்துகள்:
கருத்துரையிடுக