உதிர்வு -18,12.2019
யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,சுதுமலைதெற்கு மானிப்பாயை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் கேது சிகாமணி பாக்கியம் அவர்கள் ,18,12.2019.புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்,காலஞ்சென்ற
ராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற வெற்றிவேலு கேது சிகாமணி (கேதீஸ்வரம்)அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வெற்றிவேலு செல்லாச்சி
தம்பதியினரின் மருமகளும்
நகுலேஸ்வரன் (கனடா )முத்துலக் ஷ் மி (பிரான்ஸ்) விமலேஸ்வரன் (சுதுமலை) புஸ்ப லக் ஷ்மி (சுதுமலை)
இராஜ லக் ஷ் மி(லிங்கம் வசந்தி.சுவிஸ் ) ஜெதீஸ்வரன் (வவனியா ) அவர்களின் பாசமிகு தாயாரும்.
பராசக்தி (கனடா ) நீதிராசா. (பார்த்தசாரதி பிரான்ஸ்) இராசநாயகி (சுதுமலை) கனகலிங்கம்(லிங்கம் .சுவிஸ் )
நந்தினி (வவனியா ) காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23.12.2019.திங்கட்கிழமை அன்று காலை 10.மணியளவில்
சுதுமலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடன் தகனக்கிரிகைக்காக
தாவடி இந்து மயானத்தில் நல்லடக்கம்
செய்யபப்டும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக