தோற்றம்--06.02.1923 (96 வயது) மறைவு ,25.12-2019
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கொண்ட
அமரர் ஆறுமுகம் முத்தம்மா (பெத்தாச்சி) அவர்கள் 25-04-2019 புதன் கிழமை அன்று காலமானார். அன்னார்,
காலஞ்சென்ற அமரர் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும் காலஞ்சென்றவர்களான பரிமளம்.வேலுப்பிள்ளை,சின்னத்துரை.பாலா ,சிங்கம் மற்றும் பார்க்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவர் நவரத்தினம்.ஞானமணி (சின்னக்கிளி) ஆகியோரின்
அன்புத்தாயாரும் ஆவர்
வசந்தகுமார் மலர்வதான சுகந்தி ஆகியோரின் அன்புச் சித்தியாரும் ,
சரிதா கீர்த்தன் கீர்த்தி லவன்சி ஆகியோரின்அன்புப் பேத்தியம் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 27,-12-2019 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி:
(எல்லாளன் வீதி )
நவற்கிரி .புத்தூர்
-----------
தொடர்புகளுக்கு
0094,771179415,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக