மலர்வு -10 09 1987- உதிர்வு -15 12. 2019
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணராஜசிங்கம் சிவகஜன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார்,திரு திருமதி குணராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவகணேஸ், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், டமித்தா அவர்களின் அன்புக் கணவரும், சிந்துஜா(ஜேர்மனி), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: மனைவி
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு19th Dec 2019 5:00 PMபார்வைக்கு Get DirectionThursday, 19 Dec 2019 5:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canadaகிரியை Get DirectionFriday, 20 Dec 2019 8:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
குணராஜசிங்கம் - அப்பா.Mobile : +9475090569 சிந்துஜா - சகோதரி-Mobile : +4915218724325 .டமித்தா - மனைவி.Mobile : +16475719879 பிரபாகரன் - மாமா.Mobile : +14165204221- செல்வரத்தினம் -
(தாத்தா)Mobile : +14169384118
0 கருத்துகள்:
கருத்துரையிடுக