தனது தாய் மீது மோதிய காரை கடும் கோபத்துடன் தாக்கும் சிறுவனின் காணொளி தீயாகப் பரவி வருகின்றது.குறித்த சம்பவத்தினை அருகில் இருந்து பார்த்தவர்கள் காணொளி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இது தற்போது
வைரலாகப் பரவி வருகின்றது. தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயலும் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.இறுதியில் காரில் மோதிய நபரே அவர்களை அழைத்து சென்றுள்ளர். குறித்த
கார் ஓட்டுனரை சமூகவாசிகள்
திட்டி வருகின்றனர்.
சிறுவனும், அவரின் தாயும் பாதசாரி கடவையில் கடக்கும் போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக