கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் 20-09-2021அன்று இரவு நிகழ்ந்துள்ளது.இச்சம்பவத்தில் ஸ்கந்தபுரம் 2ம் பாடசாலை வீதியில் வசித்துவரும் பேரின்பநாதன் கேசவன் எனும் 27 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்திவரும் குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு பிஸ்கட் எடுத்து வர கடைகள் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக