தோற்றம் -28 07 1927-மறைவு 16.09.2021
யாழ். புத்துரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமிஅம்மா அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு பறுவதப்பிள்ளை தமப்திகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துவேலு இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தனநாயகி, பேரின்பநாயகி, பாலசுப்பிரமணியம், சிவசுந்தரம், மற்றும், உருத்திரகோடிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கருணாகரன்(ஜேர்மனி), கங்காதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோகரன்(டென்மார்க்), மனோரஞ்சிதம்(பிரித்தானியா), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ஞானசேகரன்(அவுஸ்திரேலியா),
மீனலோசினி(பிரான்ஸ்),
ஸ்ரீகரன்(பிரான்ஸ்), கலாலோசினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பங்கயச்செல்வி மற்றும் சரவணமுத்து,
செல்வமலர்தேவி, சோதி, சாந்தி, சிவனேசன், மரி, சிவலிங்கம் மற்றும் வாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற
பகீரதன்(ஜேர்மனி), சசிரதன்(பிரித்தானியா), வினோத்ரதன்(ஜேர்மனி), துகிர்தா(டென்மார்க்), துருபதன்(ஐக்கிய அமெரிக்கா),
பிரகலாதன்(பிரித்தானியா), பிரவீணா(பிரித்தானியா), பிரமீனா(பிரித்தானியா), கஜன்(அவுஸ்திரேலியா), தர்ஷிகா(அவுஸ்திரேலியா), சிவசாந்(அவுஸ்திரேலியா), வஷாந்திகா(அவுஸ்திரேலியா), கிரிவர்மன்(பிரான்ஸ்), கோகுலவர்மன்(பிரான்ஸ்), கவிவர்மன்(பிரான்ஸ்), குவாற்றலின்(பிரான்ஸ்), அஞ்சலி(பிரான்ஸ்),
கபிலன்(பிரான்ஸ்), தீலன்(பிரான்ஸ்), சுபாங்கர்(பிரித்தானியா), சுஷாங்கர்(பிரித்தானியா), திலக்ஷன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சன்ரெல், சனாஜா, தைரிஷா, கெலன்,
எலியோ, செரேனா, டியான், அரியான், லியாம்பகி, மிலன் மற்றும் கியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவலிங்கம் - மருமகன்Mobile : +447447949830 கலாலோசினி - மகள்Mobile : +447533014323 மனோரஞ்சிதம் - மகள்Mobile : +447419844432 கங்காதரன் - மகன்Mobile : +447424159464 கங்காதரன் - மகன்Mobile : +49447424159464 பிரபாகரன் - மகன்Mobile : +61423622974 ஞானசேகரன் - மகன்Mobile : +61421023985 மீனலோசினி - மகள்Mobile : +33782474484 ஸ்ரீகரன் - மகன்Mobile : +33782474484 திலக்ஷன் - பேரன்Mobile : +447460415192 வினோத்ரதன் - பேரன்Mobile : +4917670830310
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
துயருறும் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக