தோற்றம் 28-04-1945 -மறைவு 04-09-2021
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தோப்பு மற்றும் வவுனியாவையும் வதிவிடமாகவும் கொண்ட(லொறிஉரிமையாளர் )திரு கந்தையா கனகரத்தினம் அவர்கள் 04.09.2021 அன்று காலமாகி விட்டார்.
அன்னார் காலம் சென்ற கந்தையா தம்பதிகளின் அன்புமகனும் காலம் சென்ற (லொறிஉரிமையாளர் ) வன்னியசிங்கம் அவர்களின் சகோதரனும் காலம் சென்ற ஜெயசந்திரன் (லொறிச்சாரதி )அவர்களின் சகலனும்
மற்றும் கந்தசாமி கணேஸ்
அகியோரின் மைத்துனரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக