யாழ்.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வரை சோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் 20-09-2021அன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து உயிரிக்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் 2 கிராம் 94மில்லிக்கிராமும் வாள் ஒன்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக