தோற்றம்-04-07-1932.- மறைவு-20 09 2021
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிரவேலு இராசலக்சுமி அவார்கள் 19.09.21ஞாயிற்றுக்கிழமை இன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்
மற்றும் யோகேஸ்வரன் அரற்புதமலர் கருணாநந்தன் ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021,திங்கள்கிழமை அன்று
மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர்
வீ ட்டு முகவரி
நவற்கிரி .புத்தூர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக